Sacred E-Books

Discover our comprehensive digital library of sacred texts, scriptures, and spiritual works by Sri Adi Shankaracharya and other revered masters. Access timeless wisdom in multiple languages.

12
Total E-Books
5
Languages
12
Published
Vakkya Vrutti (Tamil) cover
E-Book

Vakkya Vrutti (Tamil)

ஜகத்குரு சங்கராசாரியர் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ மஹாஸந்நிதானம் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் மற்றும் ஜகத்குரு சங்கராசாரியர் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஸந்நிநானம் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ விதுசேகர பாரதீ மஹாஸ்வாமிகளின் பொற்பாதங்களில் எங்களின் முயற்சியை சமர்ப்பிக்கிறோம். பூஜ்யஸ்ரீ ஸ்வாமி பூர்ணானந்தர், ஸ்ரீ ஸ்வாமி சித்பவாநந்த ஆஸ்ரமம், தேனி, அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் . ஸ்வாமிஜி அவர்கள் இந்த வாக்கிய வ்ருத்தி என்னும் க்ரந்தத்தை மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் நமக்கு வழங்கியுள்ளார்கள். இப்படிக்கு, ஶ்ரீமதி வீரமணி.

Sri Shankara Krupa Vol - 1 cover
E-Book

Sri Shankara Krupa Vol - 1

ஜகத்குரு சங்கராசாரியர் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ மஹாஸந்நிதானம் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் மற்றும் ஜகத்குரு சங்கராசாரியர் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஸந்நிநானம் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ விதுசேகர பாரதீ மஹாஸ்வாமிகளின் பொற்பாதங்களில் எங்களின் முயற்சியை சமர்ப்பிக்கிறோம். “ஸ்ரீ சங்கர க்ருபா” என்ற பத்திரிகை 1959ஆம் ஆண்டு 10ஆம் தேதி 7 ஆவது மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட மிகவும் பெற்ற தமிழ் மாத இதழ். ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளாசியுடன் இந்த மாதாந்திர பத்திரிகை துடங்கப்பட்டது. பூஜ்யஸ்ரீ ஓம்காரானந்தர், ஸ்தாபகர் ஶ்ரீ சித்பவானந்த ஆஸ்ரமம், தேனி அவர்களின் ஆசியுடன், பூஜ்யஶ்ரீ ஸ்வாமி குருபராநந்தர், ஸ்தாபகர் பூர்ணாலயா, சென்னை மற்றும் Mentor ஶ்ரீ சித்பவானந்த ஆஸ்ரமம், தேனி மற்றும் பூஜ்யஸ்ரீ ஸ்வாமி சமானந்தர், தலைவர், தேனி, அவர்களால் இங்கு நமக்கு இந்த அறிய பத்திரிகைகளின் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. பூஜ்யஸ்ரீ ஸ்வாமி குருபராநந்தர் மற்றும் பூஜ்யஸ்ரீ ஸ்வாமி சமானந்தர் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் . ஸ்ரீ சங்கர க்ருபா மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளை முடிந்த வரை தொகுத்து பாகங்களாக கொண்டு வர முயற்சிக்கிறோம். இப்படிக்கு, ஶ்ரீமதி வீரமணி.

Sri Lalitha Trishati Sri Shankara Bhasyam (Tamil) cover
E-Book

Sri Lalitha Trishati Sri Shankara Bhasyam (Tamil)

A sacred text providing deep spiritual insights and guidance for seekers on the path of self-realization and divine wisdom.

Uttara Gita_Sanskrit cover
E-Book

Uttara Gita_Sanskrit

Uttara Gita_Sanskrit

Sanksheparamayanam_English cover
E-Book

Sanksheparamayanam_English

Sanksheparamayanam_English

Mandukya Upanishad_Tamil cover
E-Book

Mandukya Upanishad_Tamil

Mandukya Upanishad_Tamil

Keno Upanishad_Tamil cover
E-Book

Keno Upanishad_Tamil

Keno Upanishad_Tamil

Kalyaana Vrushti Stvam_Tamil cover
E-Book

Kalyaana Vrushti Stvam_Tamil

Kalyaana Vrushti Stvam_Tamil

Kaivalyopanishad_English cover
E-Book

Kaivalyopanishad_English

Kaivalyopanishad_English

Prasthanabheda f Madhusudana Sarasvati - Telugu cover
E-Book

Prasthanabheda f Madhusudana Sarasvati - Telugu

A sacred text providing deep spiritual insights and guidance for seekers on the path of self-realization and divine wisdom.

Prasthanabheda f Madhusudana Sarasvati - TAMIL cover
E-Book

Prasthanabheda f Madhusudana Sarasvati - TAMIL

A sacred text providing deep spiritual insights and guidance for seekers on the path of self-realization and divine wisdom.

Prasthanabheda f Madhusudana Sarasvati - English cover
E-Book

Prasthanabheda f Madhusudana Sarasvati - English

A sacred text providing deep spiritual insights and guidance for seekers on the path of self-realization and divine wisdom.

📚

No books found

Try adjusting your search terms or browse different categories.